/* */

கான்ஜூரிங் கண்ணப்பன் திரைவிமர்சனம்

கான்ஜூரிங் கண்ணப்பன் திரைவிமர்சனம், ரேட்டிங், ரிவியூ படம் எப்படி இருக்கு உள்ளிட்ட விவரங்களைக் காண்போம்

HIGHLIGHTS

கான்ஜூரிங் கண்ணப்பன் திரைவிமர்சனம்
X

Conjuring Kannappan Review Tamil | Conjuring Kannappan Padam Eppadi Irukku | Actor starring Conjuring Kannappan Tamil Movie Review in Tamil | Conjuring Kannappan Movie Review in Tamil | Conjuring Kannappan released theatres in Chennai| Conjuring Kannappan released theatres in Coimbatore| Conjuring Kannappan released theatres in Tirunelveli| Conjuring Kannappan released theatres in Madurai| Conjuring Kannappan released theatres in Trichy

நடிகர் சதீஷ் நடிப்பில் இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கி கடந்த டிசம்பர் 8 ம் தேதி வெளிவந்த Conjuring Kannappan Review in Tamil கான்ஜூரிங் கண்ணப்பன் படம் எப்படி இருக்கு என்பது பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது. கான்ஜூரிங் கண்ணப்பன் திரைவிமர்சனம் திரைப்படத்தின் கதை, நடிகர்கள், இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, விமர்சனம், வரவேற்பு Conjuring Kannappan Review, Actors, Direction, DOP, Music, Celebration உள்ளிட்ட தகவல்களையும் இங்கே காண்போம். AGS Entertainment நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த படத்தில் Sathish, Regina Cassandra, Nasser, Anand Raj, Saranya Ponvannan, VTV Ganesh, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவலுக்கு இருந்தது.

Conjuring Kannappan Review in Tamil

-

Conjuring Kannappan Trailer

கான்ஜூரிங் கண்ணப்பன் ஓடிடி ரிலீஸ் தேதி மற்றும் டிஜிட்டல் உரிமை Conjuring Kannappan OTT Release Date & Digital Streaming Rights

நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் Cast & Crew

திரைப்படம் : கான்ஜூரிங் கண்ணப்பன் (2023)

வகை : Genre

மொழி : தமிழ்

ரிலீஸ் தேதி : டிசம்பர் 8

இயக்குநர் : செல்வின் ராஜ் சேவியர்

தயாரிப்பாளர் : Kalpathi S.Aghoram

திரைக்கதை : செல்வின் ராஜ் சேவியர்

கதை : செல்வின் ராஜ் சேவியர்

நடிப்பு : Sathish, Regina Cassandra, Nasser, Anand Raj, Saranya Ponvannan, VTV Ganesh,

இசை : யுவன் ஷங்கர் ராஜா

ஒளிப்பதிவு : எஸ் யுவா

எடிட்டிங் : பிரதீப் ராகவ்

தயாரிப்பு நிறுவனம் : AGS Entertainment

-

கான்ஜூரிங் கண்ணப்பன் படம் எப்படி இருக்கு? டிவிட்டர் தகவல்கள் | Conjuring Kannappan Padam Eppadi Irukku ? Twitter Review

கான்ஜூரிங் கண்ணப்பன் படம் எப்படி இருக்கு? | Conjuring Kannappan Padam Eppadi Irukku ?

வழக்கம்போல சதீஷின் நகைச்சுவைக்கு சிரிப்பு வரவில்லை என்றாலும் நாயகனாக ஓரளவுக்கு மெனக்கெட்டு நடித்துள்ளார். சீரியஸான காட்சிகளில் அவர் தேர்ந்த நடிகராக தன்னை நினைத்துக் கொண்டு நடித்திருக்கிறார்.

சரண்யா, ஆனந்த் ராஜ் இருவரும் வரும் காட்சிகள் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறது. ரெடின் கிங்ஸ்லியும் சிரிக்க வைக்கிறார். ஆனால் மற்றபடி படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மனதில் நிற்கவில்லை.

படத்தின் கதை, திரைக்கதை நிச்சயமாக நன்றாக இருக்கிறது. அந்த கதைக்களமே நம் எதிர்பார்ப்பை தூண்டுகிறது. அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இந்த இடத்தில் நம்மை கவர்ந்துவிடுகிறார். சுவாரஸ்யமாக பல இடங்களில் கதையை நகர்த்தியுள்ளார். அனுபவமின்மையால் சில இடங்களில் போர் அடிக்கிறது. இருந்தாலும் நேரம் போவது தெரியாமல் என்கேஜிங்காக கொண்டு செல்வது படத்துக்கு பிளஸ்.

யுவன் ஷங்கர் ராஜா படத்துக்கு தேவையானதை கச்சிதமாக செய்திருக்கிறார். ஒளிப்பதிவு ஓகே ரகம். எடிட்டிங் பற்றி சொல்ல பெரிதாக எதுவும் இல்லை.

-

கான்ஜூரிங் கண்ணப்பன் கதைச் சுருக்கம் | Conjuring Kannappan Story Explained

டிரீம் கேட்சரிலிருந்து ரெக்கையை பிரித்தால் கனவு உலகத்தில் பேயிடம் மாட்டிக் கொள்கிறார் என்கிற புதுமையான ஒரு கான்செப்ட்டை வைத்து கலக்கியிருக்கிறார் இயக்குநர்.

கதாநாயகன் சதீஷ் ஒருநாள் தெரியாத்தனமாக சூனியம் செய்து வைத்திருந்த டிரீம் கேட்சரின் ஒரு இறகை பிய்த்துவிடுகிறார். இதனால் அவர் எப்போது உறங்குகிறாரோ அப்போதெல்லாம் கனவு உலகத்தில் பேயிடம் சிக்கிக் கொள்கிறார். இதில் அவர் மட்டுமின்றி அவரது குடும்பத்தில் உள்ளவர்கள், நண்பர்களும் சிக்கிக் கொள்ள அதிலிருந்து எப்படி மீண்டார்கள் என்பதே படத்தின் மீதி கதை.

கான்ஜூரிங் கண்ணப்பன் ஓடிடி ரிலீஸ் தேதி Conjuring Kannappan OTT Release Date

திரைப்படம் கடந்த டிசம்பர் 8 தேதி வெளியாகியுள்ளது. வரும் OTT Date Release தேதி OTT Platform Name ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்கில் வெளியான நாள் : டிசம்பர் 8

சாட்டிலைட் உரிமை : Platform TV | PlatformTV Tamil

டிஜிட்டல் உரிமை : OTT Platform Name | OTT PlatformName Tamil

ஓடிடி ரிலீஸ் தேதி : OTT Date Release

-

கான்ஜூரிங் கண்ணப்பன் OTT: FAQ

கான்ஜூரிங் கண்ணப்பன் ரிலீஸ் ஆகிவிட்டதா? Is Conjuring Kannappan out?

ஆம். கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

கான்ஜூரிங் கண்ணப்பன் படம் வெற்றிப்படமா? தோல்விப்படமா? Is Conjuring Kannappan hit or flop?

கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் இயக்குநர் யார் ? Who is director of Conjuring Kannappan ?

செல்வின் ராஜ் சேவியர் கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Updated On: 8 Dec 2023 1:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு