/* */

Ethir Neechal Lyrics எதிர் நீச்சல் பாடல்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?...படிங்க...

Ethir Neechal Lyrics எதிர் நீச்சல் பாடல்கள் அனைத்தும் கேட்கும் படியாக இருப்பதால் மிக பிரபலம் அடைந்துள்ளது.

HIGHLIGHTS

Ethir Neechal Lyrics  எதிர் நீச்சல் பாடல்கள் பற்றி  உங்களுக்கு தெரியுமா?...படிங்க...
X

Ethir Neechal Lyrics

எதிர் நீச்சல் பற்றி ("எதிர் நீச்சல்" படத்தில் இருந்து) பாடல் அனிருத் ரவிச்சந்தர் எதிர் நீச்சல் ("எதிர் நீச்சல்" இலிருந்து) MP3 பாடலைக் கேளுங்கள். பெஸ்ட் ஆஃப் அனிருத் ரவிச்சந்தர் (தமிழ்) ஆல்பத்தில் இருந்து எதிர் நீச்சல் ("எதிர் நீச்சல்" இருந்து) பாடல் ஜூன் 2023 அன்று வெளியிடப்பட்டது. பாடலின் கால அளவு 04:30. இந்தப் பாடலை அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளார்

1 வெளிச்ச பூவே வாலி

2 உன் பார்வையில் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்

3 நிஜமெல்லாம் மறந்து போச்சு தனுஷ்

4 லோக்கல் பாய்ஸ் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்

5 எதிர் நீச்சல் ஆதி ஹிப்ஹாப் தமிழா, ஹிர்தேஷ் சிங், வாலி

6 பூமி என்ன சுத்துதே தனுஷ் என பாடியுள்ளனர்.

பாடகர்கள்: அனிருத் ரவிச்சந்தர், யோ யோ ஹனி சிங்,

ஃபஜ்ருல் மற்றும் ஹிப்ஹாப் தமிழா

இசை: அனிருத் ரவிச்சந்தர்

ஆண் : ஹான் ஹான் யோ யோ ஹனி சிங்…

அனிருத் மச்சான் டூ இட்…

ஆண் : ஸ்பீடு ஸ்பீடு ஸ்பீடு வேணும்…

ஸ்பீடு காட்டி போடா நீ…

லேட்டு லேட்டு லேட்டு இல்லாம…

லேடஸ்ட் ஆக வாடா நீ…

ஆண் : தகிட தக திமி தாளம்தான்…

தோம் தரிகிட மேளம்தான்…

தகிட தக திமி தாளம்தான்…

தோம் தரிகிட மேளம்தான்…

ஆண் : ஸ்பீடு ஸ்பீடு ஸ்பீடு வேணும்…

ஸ்பீடு காட்டி போடா நீ…

லேட்டு லேட்டு லேட்டு இல்லாம…

லேடஸ்ட் ஆக வாடா நீ…

ஆண் : ஹே ஹூ திஸ் ஹனி…

ஹே ஹூ இஸ் திஸ் ஹனி…

ஹே ஹூ இஸ் திஸ்… ஹூ இஸ் திஸ்…

ஹூ இஸ் திஸ் ஹனி…

ஹே ஹூ இஸ் ஹூ ஹூ ஹூ ஹூ…

ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ…

ஹூ இஸ் திஸ் ஹனி சிங்… ஆ… உங்க ஆயா…

—BGM—

ஆண் : ஆடவா ஆ ஹா ஆடவா ஆ ஹா ஆடவா…

ஆ ஹா ஆடவா ஆ ஹா ஆடவா ஆ ஹா ஆடவா…

ஆ ஹா ஆடவா ஆன் தி ப்ளோர்…

ஆண் : நாளை என்றும் நம் கையில் இல்லை…

நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே…

என்றால் கூட போராடு நண்பா…

என்றைக்கும் தோற்காது உண்மைகளே…

ஆண் : உசேன் போல்டை போல் நில்லாமல் ஓடு…

கோல்ட் தேடி வரும்…

குழு : தேடி வரும்…

ஆண் : உந்தன் வாழ்விற்கு ஒலிம்பிக்கை போலே…

வேர்வை தேடி வரும்…

குழு : தேடி வரும்…

ஆண் : நாங்கள் ரிஷியும் இல்லை…

ஒரு குஷியில் சொன்னோம்…

புடிச்சா புடி டா…

ஆண் : எதிர் நீச்சல் அடி…

வென்று ஏத்து கொடி…

அட ஜாலி நம்ம வாலி…

ஆண் : மச்சான் தூள்…

எதிர் நீச்சல் அடி…

வென்று ஏத்து கொடி…

அட ஜொலியா வாலி சொன்ன படி…

ஆண் : எதிர் நீச்சல் அடி…

வென்று ஏத்து கொடி…

அட ஜொலியா வாலி சொன்ன படி…

ஆண் : ஹே… வாடா மச்சி அடிச்சு பாக்கலாம்…

எதிர் நீச்சல்…

ஆண் : யோ யோ ஹனி சிங்…

ஹே ஹா ஹா ஐ எம் கோயிங் டவுன் பேபி…

டீப் டவுன் டு த சவுத் ஹான்…

ஆண் : ஒன்னு ரெண்டு மூனு…

உட்டாலே அப்னா போன்…

பஜ் ராஹி ஹே தெரி பேபி…

கொலவெறி டியூன்…

ஃப்ரம் மும்பை டு மெரினா…

அசின் சி லே கி கரீனா…

சப் கி பிபிஎம் கி பிங்…

ஹேய்… ஹூ இஸ் திஸ்…

ஆண் : ஹிப் ஹாப் தமிழா…

வெல்கம் டு சென்னை எங்க ஊரு…

இந்த ஊருக்குள்ள நாங்க தாருமாரு…

ஃப்ர்ஸ்ட் வாத்தியார் அப்பறம் சூப்பா் ஸ்டார்…

ஆண் : கவிதைக்கு யாரு பாரதியார்…

இங்கிலிஷ் படத்துல திஸ் இஸ் ஸ்பர்டா…

இது தமிழ் படம் அதனால அட்ராங்கோ…

எங்ககிட்ட வச்சு கிட்டா அவ்வளவு தான்…

இங்கிலிஷ் பேசுனாலும் தமிழன்டா…

ஆண் : ஜோர் லாகா கே ஹைசா…

ஜோர் லாகா கே ஹைசா…

ஜோர் லாகா கே ஹைசா…

ஆண் : ஜோர் லாகா கே ஹைசா…

மச்சி ஆர் யு ரெடியா…

ஜோர் லாகா கே ஹைசா…

மச்சி ஆர் யு ரெடியா…

ஆண் : ஜோர் லாகா கே ஹைசா…

மச்சி ஆர் யு ரெடியா…

மச்சி ஆர் யு ரெடியா…

ஆண் : எதிர் நீச்சல் அடி…

வென்று ஏத்து கொடி…

அட ஜாலி நம்ம வாலி…

ஆண் : பிரிங் தி பக்கிங் பீட் பேக்…

{ ஆண் : எதிர் நீச்சல் அடி…

வென்று ஏத்து கொடி…

அட ஜொலியா வாலி சொன்ன படி…

Updated On: 3 Nov 2023 7:19 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
  2. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  3. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  4. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  5. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  6. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  8. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  9. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  10. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...