/* */

கண்ணகி படம் எப்படி இருக்கு?

கண்ணகி திரைவிமர்சனம், ரேட்டிங், ரிவியூ படம் எப்படி இருக்கு உள்ளிட்ட விவரங்களைக் காண்போம்

HIGHLIGHTS

கண்ணகி படம் எப்படி இருக்கு?
X

Kannagi Review Tamil | Kannagi Padam Eppadi Irukku | Actor starring Kannagi Tamil Movie Review in Tamil | Kannagi Movie Review in Tamil | Kannagi released theatres in Chennai| Kannagi released theatres in Coimbatore| Kannagi released theatres in Tirunelveli| Kannagi released theatres in Madurai| Kannagi released theatres in Trichy

நடிகர் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கி கடந்த டிசம்பர் 15 ம் தேதி வெளிவந்த Kannagi Review in Tamil கண்ணகி படம் எப்படி இருக்கு என்பது பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது. கண்ணகி திரைப்படத்தின் கதை, நடிகர்கள், இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, விமர்சனம், வரவேற்பு Kannagi Review, Actors, Direction, DOP, Music, Celebration உள்ளிட்ட தகவல்களையும் இங்கே காண்போம். Production Company Name நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த படத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வி்த்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஷான் ரஹ்மான் இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவலுக்கு இருந்தது.

Kannagi Review in Tamil

Kannagi Trailer


கண்ணகி ஓடிடி ரிலீஸ் தேதி மற்றும் டிஜிட்டல் உரிமை Kannagi OTT Release Date & Digital Streaming Rights

நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் Cast & Crew

திரைப்படம் : கண்ணகி (2023)

வகை : Genre

மொழி : தமிழ்

ரிலீஸ் தேதி : டிசம்பர் 15

இயக்குநர் : யஷ்வந்த் கிஷோர்

தயாரிப்பாளர் : கணேஷ் மணி

திரைக்கதை : யஷ்வந்த் கிஷோர்

கதை : யஷ்வந்த் கிஷோர்

நடிப்பு : கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வி்த்யா பிரதீப்

இசை : ஷான் ரஹ்மான்

ஒளிப்பதிவு :

எடிட்டிங் :

தயாரிப்பு நிறுவனம் : Production Company Name

கண்ணகி படம் எப்படி இருக்கு? | Kannagi Padam Eppadi Irukku ?

இந்த சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் நான்கு முக்கிய பிரச்னைகளை கையிலெடுத்துள்ளார் இயக்குநர். திருமணத்தின் மீது வெறுப்பு கொண்ட ஒரு பெண், திருமணத்துக்கு முன் கர்ப்பமாகி அதை கலைக்க நினைக்கும் பெண், திருமணம் செய்து வாழ ஆசைப்படும் பெண், திருமணம் வேண்டாம் என தூர சென்ற கணவனுடன் மீண்டும் சேர நினைக்கும் பெண் என அழகான ஒரு கதையைப் பிடித்து இணைத்துள்ளார்.

ஷான் ரஹ்மான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் நன்றாகவே இருக்கிறது. முதல் பாதியில் நன்றாக சென்றுகொண்டிருந்த திரைக்கதை பிற்பாதியில் கொஞ்சம் தொய்வைத் தருகிறது. கிளைமேக்ஸ் டிவிஸ்ட் நன்றாக இருந்தாலும் அது எல்லாருக்கும் புரியுமா என்று யோசிக்க வைக்கிறது. எதையும் அறிவுரையாக கூறாமல் இது இது இப்படித்தான் இருக்கு அதில் நீங்கள் எதை எடுத்துக் கொள்வது, எதை விடுவது என நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருப்பது பிளஸ்.

கண்ணகி கதைச் சுருக்கம் | Kannagi Story Explained

திருமணத்துக்காக காத்திருக்கும் இளம்பெண் அம்மு அபிராமி, அவரது அம்மா வரும் மாப்பிள்ளையை எல்லாம் குறை சொல்லி தட்டிக்கழிக்கிறார். ஷாலின் ஜோயா தனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்று கூறி தனது காதலருடன் தனித்து வாழ்கிறார். காதலருடன் சேர்ந்து தனது கர்ப்பத்தை கலைக்க முடிவெடுக்கும் கதாபாத்திரத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்திருக்கிறார். வித்யா பிரதீப் தனது கணவர் தனக்கு விவாகரத்து கொடுத்துள்ளார் ஆனால் தான் அவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என நீதிமன்ற படி ஏறுகிறார். இப்படி நான்கு பெண்களின் வித்தியாசமான வாழ்க்கை கதை ஒரு இடத்தில் சேர்கிறது. இதனால் என்னென்ன பிரச்னை வருகிறது, முடிவில் நான்கு பெண்களின் ஆசையும் எப்படி நிறைவேறுகிறது என்பதே படத்தின் கதை.

கண்ணகி ஓடிடி ரிலீஸ் தேதி Kannagi OTT Release Date

திரைப்படம் கடந்த டிசம்பர் 15 தேதி வெளியாகியுள்ளது. வரும் OTT Date Release தேதி OTT Platform Name ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்கில் வெளியான நாள் : டிசம்பர் 15

சாட்டிலைட் உரிமை : Platform TV | PlatformTV Tamil

டிஜிட்டல் உரிமை : OTT Platform Name | OTT PlatformName Tamil

ஓடிடி ரிலீஸ் தேதி : OTT Date Release

கண்ணகி OTT: FAQ

கண்ணகி ரிலீஸ் ஆகிவிட்டதா? Is Kannagi out?

ஆம். கண்ணகி திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

கண்ணகி படம் வெற்றிப்படமா? தோல்விப்படமா? Is Kannagi hit or flop?

கண்ணகி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கண்ணகி படத்தின் இயக்குநர் யார் ? Who is director of Kannagi ?

யஷ்வந்த் கிஷோர் கண்ணகி திரைப்படத்தை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Updated On: 15 Dec 2023 7:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!