/* */

Saba Nayagan எந்த ஓடிடி தளத்தில் வருது தெரியுமா?

சபா நாயகன் ஓடிடி ரிலீஸ் தேதி, ஓடிடி தளம் வெளியீட்டு நேரம் மற்றும் பல தகவல்கள்

HIGHLIGHTS

Saba Nayagan எந்த ஓடிடி தளத்தில் வருது தெரியுமா?
X

Saba Nayagan OTT Release Date, Where & When to Watch? | Actor starring Saba Nayagan OTT Release Date | Saba Nayagan OTT Release Date and Time | Actor starring Saba Nayagan Tamil Movie OTT Release Date, Watch Live here | Saba Nayagan Ott Release | Actor starring Saba Nayagan Tamil Movie OTT Release Date | Saba Nayagan ott release date and time telugu | Saba Nayagan release date in amazon prime time| Saba Nayagan ott release date Tamil

நடிகர் அஷோக் செல்வன் நடிப்பில் இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் இயக்கி கடந்த டிசம்பர் 22 ம் தேதி வெளிவந்த Saba Nayagan Review in Tamil சபா நாயகன் படம் எப்படி இருக்கு என்பது பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது. சபா நாயகன் திரைப்படத்தின் கதை, நடிகர்கள், இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, விமர்சனம், வரவேற்பு Saba Nayagan Review, Actors, Direction, DOP, Music, Celebration உள்ளிட்ட தகவல்களையும் இங்கே காண்போம். Clear Water Films INC., I Cinema, Captain Mega Entertainment நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த படத்தில் அஷோக் செல்வன், மேகா ஆகாஷ், சாந்தினி, கார்த்திகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

லியோன் ஜேம்ஸ் இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவலுக்கு இருந்தது.

Saba Nayagan Review in Tamil

சபா நாயகன் படம் எப்படி இருக்கு? | Saba Nayagan Padam Eppadi Irukku ?

நடனம், சண்டைக் காட்சிகளிலும் காமெடியிலும் கலக்கியிருக்கிறார் அஷோக் செல்வன். முன்னணி நடிகர்களின் இடத்தைப் பிடிக்கும் போட்டியில் பலர் இருந்தாலும் காதல், நவரச நாயகன் இடத்துக்கான போட்டியில் இவர் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு இருக்கிறார். கமல்ஹாசன் போல அனைத்து வகை படங்களிலும் சிறப்பான நடிப்பை காட்ட முயற்சித்து வருகிறார்.

பள்ளிப்பருவத்தில் உடல் எடை குறைத்து, கல்லூரியில் கொஞ்சம் ஏத்தி, நிகழ்கால கதையில் அதைவிட அதிகம் என 3 விதமான தோற்றங்களில் வருகிறார். சேட்டை செய்யும் பள்ளிப் பருவ காதல் இன்னும் மனதுக்கு நெருக்கமாக வந்து அமரச் செய்கிறது. நாயகிகளுக்கு பெரிய அளவில் ஸ்பேஸ் இல்லை, அழகு, நடனம் போன்றவை மட்டுமே அவர்களுக்கு ப்ளஸ். கதைப்படியே நாயகன் அஷோக் செல்வன் அவருடன் வரும் நண்பர்களுக்கே அதிக முக்கியத்துவம் இருக்கிறது.

படத்தில் மூன்று காலக்கட்டம் என்பதால் மூன்று ஒளிப்பதிவாளர்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். மூவருமே தங்களது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் அட்டகாசமான பின்னணி இசையிலும், சீமக்காரியே, பேபி மா உள்ளிட்ட பாடல்களிலும் சிறப்பான உழைப்பை போட்டிருக்கிறார். மற்ற பாடல்களும் பரவாயில்லை ரகம்.

ஏற்கனவே பழக்கப்பட்ட வசனங்கள், காட்சிகள் என்றாலும் பள்ளி, கல்லூரி வாழ்க்கையை நினைவூட்டி மனதுக்குள் பசுமையை உருவாக்குகிறார்கள். நகைச்சுவைகள் எல்லாரையும் சிரிக்க வைக்குமா என்றால் சந்தேகம்தான். ஆனால் இளைஞர்கள் விரும்பும் வகையில் படத்தை எடுக்கவேண்டும் என உறுதியாக இருந்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

மறைந்த மயில்சாமி இந்த படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக வருகிறார். கதையில் வரவில்லை என்றாலும் அவர்தான் கதையை கேட்கிறார் என்பதால், கதை கேட்கும்போதே கவுண்டர்களையும் போட்டு கிளாப்ஸ் வாங்குகிறார். யூடியூபர் அருண்குமார் இந்த படத்தில் சிறப்பான நடிப்பை காட்டி, வெளியில் தெரிகிறார்.

Saba Nayagan Trailer



சபா நாயகன் ஓடிடி ரிலீஸ் தேதி மற்றும் டிஜிட்டல் உரிமை Saba Nayagan OTT Release Date & Digital Streaming Rights

நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் Cast & Crew

திரைப்படம் : சபா நாயகன் (2023)

வகை : Genre

மொழி : தமிழ்

ரிலீஸ் தேதி : டிசம்பர் 22

இயக்குநர் : சி எஸ் கார்த்திகேயன்

தயாரிப்பாளர் : Aravind Jayabalan, Iyyappan Gnanavel & Captain Megavanan Isaivanan

திரைக்கதை : சி எஸ் கார்த்திகேயன்

கதை : சி எஸ் கார்த்திகேயன்

நடிப்பு : அஷோக் செல்வன், மேகா ஆகாஷ், சாந்தினி, கார்த்திகா

இசை : லியோன் ஜேம்ஸ்

ஒளிப்பதிவு : Balasubramaniem, Dinesh Purushothaman, Prabhu Rhagav

எடிட்டிங் :Ganesh Siva

தயாரிப்பு நிறுவனம் : Clear Water Films INC., I Cinema, Captain Mega Entertainment

சபா நாயகன் டிஜிட்டல் உரிமை Saba Nayagan Digital Rights

டிசம்பர் 22 அன்று திரையரங்கில் வெளியான திரைப்படம் படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ஆஹா தமிழ் ஓடிடி தளம் வாங்கியுள்ளது. ஜனவரி 26 ம் தேதி இந்த படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

-

சபா நாயகன் ஓடிடி ரிலீஸ் தேதி Saba Nayagan OTT Release Date

திரைப்படம் கடந்த டிசம்பர் 22 தேதி வெளியாகியுள்ளது. வரும் ஜனவரி 26 ம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.

திரையரங்கில் வெளியான நாள் : டிசம்பர் 22

சாட்டிலைட் உரிமை : Platform TV | PlatformTV Tamil

டிஜிட்டல் உரிமை :ஆஹா தமிழ் | Aha Tamil

ஓடிடி ரிலீஸ் தேதி : ஜனவரி 26

-

சபா நாயகன் OTT: FAQ

சபா நாயகன் ஓடிடியில் எப்போது வெளியாகும் ? | Saba Nayagan Movie OTT Release Date and Time?

ஜனவரி 26 நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

சபா நாயகன் படத்தை எங்கே பார்க்கலாம் | Where can we watch Saba Nayagan? / Where Can I see Saba Nayagan?

டிசம்பர் 22 முதல் திரையரங்குளில் பார்க்கலாம். ஜனவரி 26 முதல் ஓடிடியில் பார்க்கலாம்.

சபா நாயகன் ஓடிடி உரிமையைக் கைப்பற்றியது யார் | Who bought Saba Nayagan OTT Rights?

OTT Platform Name |ஆஹா தமிழ் Tamil

சபா நாயகன் படம் வெற்றிப் படமா தோல்விப்படமா | Is Saba Nayagan hit or flop?

வெற்றி

சபா நாயகன் நெட்பிளிக்ஸில் கிடைக்கிறதா | Is Saba Nayagan Movie available on Netflix?

இல்லை

சபா நாயகன் ஜீ5-ல் கிடைக்கிறதா | Is Saba Nayagan available on Prime Video?

இல்லை

சபா நாயகன் ஆஹா ஓடிடியில் கிடைக்கிறதா | Is Saba Nayagan available on Aha Video?

ஆம்

சபா நாயகன் ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறதா | Is Saba Nayagan Movie available on Hotstar?

இல்லை

Updated On: 23 Dec 2023 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு