/* */

Muyarchi meaning in English முயற்சிக்கு ஆங்கிலத்தில் என்ன வார்த்தை தெரியுமா? முயன்று பாருங்கள்

நம்பிக்கையோடு நல்மனதோடு முயற்சித்தால் கனவானதும் கைக்கூடும். நம்பிக்கை எனும் உந்து சக்தி இல்லாத போது முயற்சியும் அர்த்தமற்றதாகி விடும்.

HIGHLIGHTS

Muyarchi meaning in English முயற்சிக்கு ஆங்கிலத்தில் என்ன வார்த்தை தெரியுமா? முயன்று பாருங்கள்
X

முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்கிறார் வள்ளுவர். ஒரு குழந்தை தவழ்வதிவிருந்து தன் பிறவியின் இலக்கை அடைவது வரை அனைத்து காரியங்களுக்கும் முயற்சி என்ற மூலதனம் தேவை. அது திசைமானியாய் இருந்து ஒரு நபரை வழிநடத்தவும் ஒளி விளக்காய் இருந்து வழி காட்டவும் செய்கிறது. மை சிந்தாமல் எந்தக் காவியமும் இயற்ற பெறாது. அதுபோல வியர்வை சிந்தாமல், மெய் வருந்தி முயற்சி எதுவும் மேற்கொள்ளாமல் எந்த ஒரு காரியமும் வெற்றி பெறாது.

தோல்வியே வெற்றியின் ரகசியம் என்பர். ஒருவன் செய்யும் முயற்சிக்கான பலனே வெற்றி என வெளிப்படுகிறது. அம்முயற்சிகளில் ஏற்படும் குறைகளே தோல்வி என வெளிப்படுகிறது. வெற்றி மட்டுமே கண்டவர் என எவரும் இல்லை.

'முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் போதுதான் ஒருவன் தோல்வியடைகிறான்', என்றார் சாணக்கியர்.விடாமுயற்சி செய்பவர்கள் என்றும் தோல்வியடைவதில்லை. தோல்வியே தழுவினாலும் அவர்களின் முயற்சியானது அவர்களை மேலும் மேன்மையடையவே செய்கிறது.

முயற்சி என்ற தமிழ் வார்த்தைக்கு ஆங்கிலத்தில் என்ன வார்த்தை என்று பார்ப்போமா?

முயற்சி என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் - Initiative, try, strive, trying, tried, attempted, tries, attempting, striving, efforts என்ற வார்த்தைகள் உள்ளன.

இந்த வார்த்தைகளை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்

நவீன உயிரியல் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பொதுத்துறை விஞ்ஞானிகள் ஒரு உலகளாவிய முயற்சி….

world wide initiative of public sector scientists involved in research in modern biotechnology….

உன் முயற்சி குறையக் கூடாது.

You needn't waste your trying.

பரஸ்பர நன்மை அடிப்படையில் ஒத்துழைக்க முயற்சி.

Strive to cooperate on basis of mutual benefit.

ஆனால் அதற்கு முயற்சி கூட செய்யாது இருந்தால் எப்படி?

So what if you have not tried that yet?

ஆனால் அவர்களின் முயற்சி பயனளிக்காமல் போகிறது.

Their efforts are discouraging, however.

ஆனால் அவரது முயற்சி அவரை தோல்வியடைய செய்யவில்லை

His efforts obviously hasn't failed him.

உண்மையில் நீங்கள் கடினமாக முயற்சி செய்ததால்தான் நீங்கள் சாதனை புரிந்தீர்கள் .

In fact it is BECAUSE you tried hard that you reached the stone.

அந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது

So those efforts are greatly appreciated.

ஆனால் அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது.

But their efforts were rebuffed.

அவள் மிகவும் கடினமாக முயற்சி செய்தாள்

And she tries so hard.

Updated On: 10 Dec 2023 4:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்