/* */

Edanberg Red Wine-ரெட் ஒயின் அளவோடு குடிங்க..! அழகு பெறுங்க..!

ரெட் ஒயின் அளவோடு அருந்துவதால் பல ஆரோக்ய நன்மைகள் கிடைக்கும் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

HIGHLIGHTS

Edanberg Red Wine-ரெட் ஒயின் அளவோடு குடிங்க..! அழகு பெறுங்க..!
X

edanberg red wine-ரெட் ஒயின் (கோப்பு படம்)

Edanberg Red Wine

திராட்சை இதயத்திற்கு நல்லது என்று பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. திராட்சைப் பழத்தில் உள்ள ரெஸ்வெராட்ரோல் முகப்பருவை குணப்படுத்தும் என்று டெர்மட்டாலஜி அண்ட் தெரபி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

Edanberg Red Wine

இதய நோய்க்கு

ரெட் ஒயின் என்பது பல்வேறு வகையான திராட்சை பழங்களை கொண்டு தயாரிக்கப்படுவதாகும். ரெட் ஒயினுக்காக பயன்படுத்தப்படும் திராட்சைகளில் ரெஸ்வரேட்ரால், கேட்டசின்கள், எபிகேட்டசின்கள் மற்றும் ப்ரோ அந்தோசைனிடின்கள் போன்ற பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.

Edanberg Red Wine

ரெட் ஒயின் குடிப்பவர்களுக்கு உடல் எடைக்கு ஏற்ற உயரம் சரியாக இருக்காது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் தான் ரெட் ஒயினை அளவோடு பருகுவது ஆரோக்கியமானது என கருதப்படுகிறது. ரெட் ஒயினை அளவாக குடிப்பதன் மூலம், கல்லீரல் நோய்கள், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் டிமென்ஷியா போன்றவற்றின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

Edanberg Red Wine


சருமம் அழகுபெறும்

ரெட் ஒயின் குடிப்பதால் தோலின் நிறம் கூடும், சரும பொழிவு மேம்படுவதோடு இளமை தன்மையும் அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதயம் ஆரோக்யமாக இருக்கும். ஒருவர் தினமும் ஒரு டம்ளர் ரெட் ஒயின் குடித்தால், அது மன அழுத்தத்தை குறைப்பதோடு, கவலையையும் குறைக்கும். ஆகவே இரவு நேர உணவிற்கு முன்பு ஒரு டம்ளர் ரெட் ஒயின் அன்றாடம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தூக்கத்தை தூண்டும்

ரெட் ஒயினில் தூக்கத்தை தூண்டும் மெலடோன் என்ற உட்பொருள் அதிக அளவில் உள்ளது. எனவே தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ரெட் ஒயினை தினமும் ஒரு டம்ளர் குடிக்கலாம். ஆனால் இரவு தூக்கத்திற்கு செல்லும் முன்பு குடிக்க வேண்டும். குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு குடித்து விட வேண்டும்.

Edanberg Red Wine

நோய்களை கட்டுப்படுத்தும்

ஒயின் குடிப்பது ரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது, இது சுருக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைத் தடுக்கிறது. சரும செல்களுக்கு பாதுகாப்பு அளித்து, இளமையை தக்க வைக்கிறது. இருப்பினும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப ஒருவர் ரெட் ஒயினை மிதமான அளவுகளில் குடித்தால் சில வகை கேன்சர், இதய நோய்கள், சர்க்கரை நோய் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும். மது அருந்துவது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என நமக்கு தெரியும்.

Edanberg Red Wine

ஆனால், ரெட் ஒயின் நன்மை பயக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. இன்றைய மாடர்ன் உலகில் இளைஞர்கள், இளம் பெண்கள் ஒயின் குடிப்பது சாதாரண விஷயமாக மாறிவிட்டது. பெரு நகரங்களில் வாழும் பெரும்பாலான பெண்கள் ரெட் ஒயினை விரும்பி அருந்துகின்றனர்.

Updated On: 14 Nov 2023 8:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...