/* */

Wedding Anniversary Meaning in Tamil-இணைபிரியா இனிய மனங்களுக்கு மணவாழ்த்துகள்..!

இருமனங்கள் இணைந்த திருமணம் முடிந்த ஒவ்வொரு ஆண்டும் திருமண நாள் கொண்டாட்டம் வரும். அந்த நாளில் தம்பதிகளை வாழ்த்துவோம் வாங்க.

HIGHLIGHTS

Wedding Anniversary Meaning in Tamil-இணைபிரியா இனிய மனங்களுக்கு மணவாழ்த்துகள்..!
X

Wedding Anniversary Meaning in Tamil

திருமணம் முடிந்து வரும் முதல் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் திருமண நாள் வருகிறது. அந்த திருமண நாளில் இணைபிரியா இனிய தம்பதிகளாக வாழ்ந்த அவர்களை வாழ்த்துவது நமது மரபாகிவிட்டது. அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை மற்ற புதிய தம்பதிகளுக்கு பாடமாக இருக்கிறது.

எங்களைப்போல இனிமையாக, இணைபிரியாமல், புரிதலுடன், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதே வாழ்க்கை என்பதை உணர்த்தும் உன்னத தம்பதிக்கு வாழ்த்துகள் கூறுவோம் வாருங்கள்.

Wedding Anniversary Meaning in Tamil

வாழ் நாள் எல்லாம் இதே

நெருக்கம், அன்பு,

மகிழ்ச்சியுடன் நீடித்து

வாழ

இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

அழகான வாழ்க்கை இது..

அன்போடும் அறிவோடும்

ஆண்டாண்டு வாழ்ந்திடுக..!

இனிய திருமண நாள் வாழ்த்துகள்.


இணை பிரியா

தம்பதியினராய்

நூற்றாண்டு காலம்

வாழ்க..

இனிய திருமண வாழ்த்துகள்…

இணை பிரியா தம்பதியினராய்

நூற்றாண்டு காலம் வாழ்க

இனிய திருமண வாழ்த்துகள்

என்றும் இந்த

அன்பும் காதலும் தொடர

என் திருமண நாள் வாழ்த்துகள்

Wedding Anniversary Meaning in Tamil

மகிழ்வான தருணங்கள்

மலரட்டும் இனிமையாக …

நெகிழ்வான நேசங்கள்

நிகழட்டும் இளமையாக …

என் அன்பான திருமண வாழ்த்துகள்

வாழ்நாள் முழுவதும்

இதே நெருக்கம்,அன்பு,

உறவு, மகிழ்ச்சி நீடித்து வா

இனியதிருமண நாள் வாழ்த்துகள்…

இந்த பந்தத்தில்

அளவில்லா இன்பத்தை

பெற அன்பான திருமண நாள் வாழ்த்துகள்…

இனிய திருமண வாழ்த்துகள்…

Wedding Anniversary Meaning in Tamil

இன்று போல் என்றும் மகிழ்ச்சி

உடன் வாழ்ந்திட

இனிய திருமண நாள் வாழ்த்துகள்

அன்பு மற்றும் மகிழ்ச்சி உங்கள்

வாழ் முழுவதும் நிரம்பி இருக்க

வாழ்த்துகிறோம் .

இனிய திருமண வாழ்த்துகள்

இறைவன் ஆணையிட்ட விதியின் படி

இணையவிருக்கும் இதயங்கள் என்றும்

சந்தோசமாக இருக்க வாழ்த்துகள்…

இனிய திருமண வாழ்த்துகள்…


செல்வங்கள் கோடிகள் சேர்த்து

இலக்குகளை அன்பால் கோர்த்து

ஆனந்த வெளிச்சம் பெற வாழ்த்துகள்..

இனிய திருமண வாழ்த்துகள்…

அழகான வாழக்கை இது …

அன்போடும் அறிவோடும் ஆண்டாண்டு

வாழ்ந்திட வாழ்த்துக்கள்..

இனிய திருமண வாழ்த்துகள்…

Wedding Anniversary Meaning in Tamil

நீங்கள் இருவரும் எப்போதும்

மகிழ்ச்சியுடன்

வாழ இறைவனை பிராத்திக்கிறேன் …

இனிய திருமண வாழ்த்துகள்…

தித்திக்கும் இன்பமயமான

இந்த மணநாள்

மிகவும் சிறப்பு வாய்ந்ததாக

அமைந்திட வாழ்த்துகள்…

இனிய திருமண வாழ்த்துகள்…

இன்பத்தில் இணைந்து துன்பத்தில்

தோல் குடுத்து என்றும்

சிரிப்புடன் வாழ்த்திட வாழ்த்துகள் ..

இனிய திருமண வாழ்த்துகள்…

என்றுமே சிறப்பாக வாழ்ந்து

இருவரும் உயிருக்கு உயிராக

இணை பிரியாமல் வாழ வாழ்த்துகள்…

Wedding Anniversary Meaning in Tamil

இந்த சிறந்த நாள் உங்களுக்கு

மட்டுமே ஒதுக்க பட்டுள்ளது

இனிய திருமண நாள் வாழ்த்துகள்…


குறையாத அன்பும்,

புரிந்து கொள்ளும் அன்பும்,

விட்டுக் கொடுக்காத

பண்பும் கொண்டு

பல்லாண்டு வாழ்க..

என் இனிய திருமண நாள் நல் வாழ்த்துகள்…

என்றும் இந்த அன்பும்

காதலும் தொடர

என் இனிய திருமண நாள் வாழ்த்துகள்..!

இன்று போல் என்றும்

சந்தோசமாக இருக்க

என் இனிய திருமண நாள் நல் வாழ்த்துகள்..!

Wedding Anniversary Meaning in Tamil

இணைபிரியாத

தம்பதியினராய் என்றும்

வாழ்க..!

இனிய திருமண நாள் வாழ்த்துகள்..!

இமை போல் வாழ்ந்து

இமயம் போல் வளர்ந்து

என்றும் இணை பிரியாமல்

வாழ வாழ்த்துகின்றேன்..!

என் இனிய திருமண நாள் வாழ்த்துகள்..!

இணை பிரியாது இருந்து

இனி வரும் நாட்களில்

இன்பமாய் இருந்திட

என் இனிய திருமண நாள் வாழ்த்துகள்..

பிறப்புக்கும் இறப்புக்கும்

இடையே கட்டப்பட்ட

காதல் பாலத்தில் நகரும்

பயணங்கள் இனித்திடும்

உயிர்களின் இணைவு

திருமணம்..! என்றும்

இன்பத்தோடு வாழ என்

இனிய திருமண நாள் வாழ்த்துகள்..!

Wedding Anniversary Meaning in Tamil

இரு உள்ளங்கள் இணையும்

ஆரம்பம் திருமணம்

இணைந்த இரு கரம்

அன்பில் எழுதிய காவியம்

இல்லறம்..! இன்று போல

என்றும் இல்லறம் சிறப்பாக

இருக்க என்

இனிய திருமண நாள் வாழ்த்துகள்..!


இன்று போல் என்றும்

ஒவ்வொரு வருடமும்

நீங்கள் ஒவ்வொருக்கொருவர்

வைத்திருக்கும் அன்பு

தொடர்ந்து வளரட்டும்..!

இனி இனிய திருமணநாள் வாழ்த்துகள்..!

இந்த அருமையான

உறவுக்கு நீங்கள்

இருவரும் அழகான

அர்த்தத்தை

கொடுக்கிறீர்கள்..! இந்த

திருமண நாள்

மகிழ்ச்சியான நாளாக

அமைய என்

இனிய திருமண நாள் வாழ்த்துகள்..!

Wedding Anniversary Meaning in Tamil

உங்கள் வாழ்க்கை

ஒளி போல ஒளிரட்டும்

உங்கள் திருமண நாளில்

உங்கள் வாழ்க்கை

என்றும் சிறப்பாக

இருக்க..!

என் இனிய திருமண நாள் நல் வாழ்த்துகள்..!

நீங்கள் ஒருவர் மீது

ஒருவர் வைத்திருக்கும்

அன்பும் காதலும் என்று

தொடர்ந்து வளரட்டும்..!

என் இனிய திருமண நாள் வாழ்த்துகள்..!


இந்த சிறந்த நாள் போன்று

அனைத்து நாட்களும்

உங்களுக்கு சிறப்பாக

அமைய மனதார

வாழ்த்துகின்றேன்..!

இனிய திருமண நாள் வாழ்த்துகள்..!

Wedding Anniversary Meaning in Tamil

இருவரும் இணைந்த

இந்த சிறந்த நாளில்

என்றும் மகிழ்ச்சியும்

அன்பும் பொங்க உளதார

வாழ்த்துகின்றேன்..!

இனிய திருமண நாள் வாழ்த்துகள்..!

Updated On: 11 Nov 2023 6:50 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  5. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  7. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  10. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...