/* */

மக்களவை தேர்தல்: வெளியானது திமுக வேட்பாளர் பட்டியல்

21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.

HIGHLIGHTS

மக்களவை தேர்தல்: வெளியானது திமுக வேட்பாளர் பட்டியல்
X

மக்களவை தேர்தல் தேதியை கடந்த வாரம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தலிலே தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுவையில் உள்ள ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் இன்று திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

  • வட சென்னை: கலாநிதி வீராசாமி
  • தென் சென்னை: சுமதி என்கிற தமிழச்சி தங்க பாண்டியன்
  • மத்திய செனனை : தயாநிதி மாறன் ஸ்ரீபெரும்பதூர்:டி ஆர்பாலு
  • அரக்கோணம்: ஜெகத்ரட்சகன்
  • வேலூர்: கதிர் ஆனந்த்
  • தர்மபுரி: ஆ மணி
  • திருவண்ணாமலை: சிஎன் அண்ணாதுரை
  • ஆரணி: எம்ஸ் தரணிவேந்தன்
  • கள்ளக்குறிச்சி: மலையரசன்
  • சேலம்: செல்வகணபதி
  • ஈரோடு: கே ஏ பிரகாஷ்
  • நீலகிரி : ஆராசா
  • கோவை: கணபதி ராஜ்குமார்
  • பொள்ளாச்சி: ஈஸ்வரசாமி
  • பெரம்பலூர்: அருண் நேரு
  • தஞ்சாவூர்: முரசொலி
  • தேனி: தங்க தமிழ்செல்வன்
  • தென்காசி: ராணி சிவக்குமார்
  • தூத்துக்குடி: கனிமொழி

இப்பட்டியலில் புதியவர்கள் 11 பேர், பெண்கள் 3, பட்டதாரிகள் 19 பேர், மருத்துவர்கள் 2, வழக்கறிஞர்கள் 6 பேர் இடம்பெற்றுள்ளனர்

Updated On: 20 March 2024 6:06 AM GMT

Related News