Erode District Power Shutdown | ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.18) மின்தடை அறிவிப்பு

Erode news-நாளை மின்தடை.(கோப்பு படம்)
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.18) வியாழக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜனவரி 18) வியாழக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகிரி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, விலாங்காட்டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஓலப்பாளையம், ஆயப்பரப்பு, விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன்கோயில், தொப்பபாளையம், பெரும்பரப்பு, நம்மகவுண்டன் பாளையம், வாழைத்தோட்டம், அஞ்சூர், சிலுவம்பாளையம், கருக்கம்பாளையம், குருக்குவலசு, கல்வெட்டுவம்பாளையம், வள்ளியம்பாளையம், முத்தையன்வலசு, கரட்டுப்புதூர் மற்றும் வள்ளிபுரம்.
நடுப்பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- நடுப்பாளையம், எம்.கே.பாளையம், ஊஞ்சலூர், கொம்பனை மற்றும் வெங்கம்பூர்.
தண்ணீர்பந்தல் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- உலகபுரம், வேலம்பாளையம், வெங்கிட்டயாம்பாளையம், தண்ணீர்பந்தல், ஞானிபாளையம், ஊஞ்சப்பாளையம், தேவனம்பாளையம், ராயபாளையம், கொத்துமுட்டிபாளையம், மைலாடி, குடுமியாம்பாளையம், வேமாண்டம்பாளையம், முகாசிஅனுமன்பள்ளி, அஞ்சுராம்பாளையம், வெள்ளிவலசு, பள்ளியூத்து, ராட்டைசுற்றி பாளையம், ராசாம்பாளையம், மந்திரிபாளையம், சென்னிமலை பாளையம், சங்காட்டுவலசு, கனகபுரம், கவுண்டச்சிபாளையம், நல்லாம்பாளையம், புதுப்பாளையம் மற்றும் பூவாண்டிவலசு.
கணபதிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கணபதிபாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம், சாணர்பாளையம், வேலம்பாளையம், சின்னம்மாபுரம், பஞ்சலிங்கபுரம், என்.ஜி.புதூர், காங்கயம்பாளையம், பாசூர், பச்சாம்பாளையம், சோளங்காபாளையம், ஈஞ்சம்பள்ளி, வாத்திக்காட்டுவலசு, கொமரம்பாளையம், ராக்கியாபாளையம், கல்யாணிபுரம், களத்துமின்னப்பாளையம், பழனிகவுண்டம் பாளையம், முனியப்பம் பாளையம், வேங்கியம்பாளையம், உத்தண்டிபாளையம், சாக்கவுண்டம்பாளையம், மன்னாதம்பாளையம், முத்துக்கவுண்டம்பாளையம், ஆர்.கே.ஜி.புதூர், கிளாம்பாடி மற்றும் செட்டிகுட்டைவலசு.
தொப்பம்பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ஆலாம்பாளையம், எரங்காட்டூர், கரிதொட்டம்பாளையம், தொப்பம்பாளையம், கோடேபாளையம், நால்ரோடு மற்றும் முடுக்கன்துறை ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu