/* */

மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி வணிக வளாக வியாபாரிகள் நலச்சங்க பொதுக் குழுக்கூட்டம் நடந்தது.

HIGHLIGHTS

மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
X

ஒருங்கிணைந்த காய்கனி வணிக வளாக வியாபாரிகள் நலச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

மதுரை.

ஒருங்கிணைந்த காய்கனி வணிக வளாக வியாபாரிகள் நலச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் ஒருங்கிணைந்த காய்கனி வணிக வளாக வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில், பொதுக்குழு கூட்டம், மதுரை அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில், தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் நீலகண்டன் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக பழனிச்சாமி மற்றும் தக்காளி காய்கனி அழுகும் பொருள் மாத வாடகை வியாபாரிகள் பொதுநலச் சங்கத் தலைவர் சேகர் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், துணைத் தலைவர்கள் மீனாட்சி சுந்தரம், முகமது ரியாஸ், விவேகானந்தன், பிரகாஷ், துணைச் செயலாளர்கள் சுரேஷ், அப்துல் ரகுமான், முருகன், பாஸ்கரன், ஆசிர்வாதம், ராஜ்குமார் மற்றும் வங்கி மேலாளர் மதன்குமார் செல்வம் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில், சங்கத்தின் ஆலோசகர் புஷ்பராஜன் நன்றி கூறினார்.

செய்தி ஒரு கண்ணோட்டம்

ஒருங்கிணைந்த காய்கனி வணிக வளாக வியாபாரிகள் நலச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்:

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் ஒருங்கிணைந்த காய்கனி வணிக வளாக வியாபாரிகள் நலச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று (மே 8, 2024) மதுரை அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் நடைபெற்றது.

கூட்டத்தில்:

  • சங்கத்தின் தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.
  • செயலாளர் நீலகண்டன் வரவேற்று உரையாற்றினார்.
  • சிறப்பு அழைப்பாளர்களாக பழனிச்சாமி மற்றும் தக்காளி காய்கனி அழுகும் பொருள் மாத வாடகை வியாபாரிகள் பொதுநலச் சங்கத் தலைவர் சேகர் கலந்து கொண்டனர்.
  • துணைத் தலைவர்கள் மீனாட்சி சுந்தரம், முகமது ரியாஸ், விவேகானந்தன், பிரகாஷ், துணைச் செயலாளர்கள் சுரேஷ், அப்துல் ரகுமான், முருகன், பாஸ்கரன், ஆசிர்வாதம், ராஜ்குமார், வங்கி மேலாளர் மதன்குமார் செல்வம் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
  • கூட்டத்தில், சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
  • வியாபாரிகளின் நலன் சார்ந்த பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
  • கூட்டத்தின் முடிவில், சங்கத்தின் ஆலோசகர் புஷ்பராஜன் நன்றியுரை வழங்கினார்.
Updated On: 9 May 2024 9:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  2. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  3. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  4. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  5. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  6. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  7. வீடியோ
    🔴LIVE : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு |"தனி...
  8. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  9. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  10. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...