/* */

மதுரை அருகே செல்வபெருந்தகை திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம்

மதுரை அருகே செல்வபெருந்தகை திமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

HIGHLIGHTS

மதுரை அருகே செல்வபெருந்தகை திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம்
X

செல்வ பெருந்தகை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாடிப்பட்டி அருகே தனிச்சயம் பிரிவு பகுதிகளில் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்குகள் கேட்டு செல்வப்பெருந்தகை தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

காங்கிரஸ் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கண்ணுடையால்புரம் மூர்த்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து, அருகில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்துக்குச் சென்று அங்குள்ள விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார். இதில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மாநில செயற்குழு உறுப்பினர் மூர்த்தி தேனி மாவட்ட த்தலைவர் முருகேசன் தேனி மாவட்ட எஸ்.சி. துறை தலைவர் வேல்முருகன், சிறுபான்மை பிரிவு தென் மண்டல தலைவர் பாதுஷா, உசிலம்பட்டி சீதாலட்சுமி, மாவட்டத் தலைவர் எஸ். சி. துறை ராஜா, எஸ்.சி .துரை மாநிலத் துணைத் தலைவர் சங்கர பாண்டி, வாடிப்பட்டி நகரத் துணைத் தலைவர் செல்லக்குளம் மணி சோழவந்தான் இளவரசன் உள்பட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து, செல்வப் பெருந்தகை அருகில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று அங்கு வாக்கு சேகரித்தார்.

Updated On: 5 April 2024 9:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு