4.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் 4 ஆயிரம் அபராதம்

4.5 கிலோ புகையிலை  பொருட்கள் பறிமுதல்  4 ஆயிரம் அபராதம்
X
குமாரபாளையத்தில் நகராட்சி சார்பில் 4.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

4.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

4 ஆயிரம் அபராதம்

குமாரபாளையத்தில் நகராட்சி சார்பில் 4.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குமாரபாளையத்தில் அதிக நடமாட்டம் உள்ளதாக புகார் வந்ததையடுத்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் அரசு பள்ளிகளின் அருகே உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில்

4.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதில் எஸ்.ஐ. சந்தானகிருஷ்ணன், சுகாதார பணி மேற்பார்வையாளர்கள் சுப்ரமணி, பரமேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
smart agriculture iot ai