/* */

நாமக்கல்லில் நாளை கிழக்கு மாவட்ட திமுக சிறப்பு செயற்குழு கூட்டம்

DMK special working committee meeting நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சிறப்பு செயற்குழுக் கூட்டம் நாளை நாளை நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் நாளை கிழக்கு மாவட்ட  திமுக சிறப்பு செயற்குழு கூட்டம்
X

கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி.

DMK special working committee meeting

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலார் ராஜேஷ்குமார் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், நாளை 11ம் தேதி திங்கள்கிழமை காலை 8 மணிக்கு, மாவட்ட திமுக அலுவலகத்திலங் நடைபெற உள்ளது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகிக்கிறார். தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில், நாமக்கல் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை பிரித்து, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவ வங்கியை தொடங்குவதற்கு அனுமதி அளித்து, அதற்கான உத்தரவு பிறப்பித்த, தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் லோக்சபா தேர்தல் பணிகள் குறித்தும், கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

கூட்டத்தில், முன்னாள் எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட திமுக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, டவுன் பஞ்சாயத்து நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், அனைத்து சார்பு அணியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று ராஜேஷ்குமார் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 10 March 2024 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!