/* */

Domestic Gas Customers Grievance Meet நாமக்கல்லில் 29 ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Domestic Gas Customers Grievance Meet நாமக்கல்லில் வருகிற 29ம் தேதி புதன்கிழமை சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

Domestic Gas Customers Grievance Meet  நாமக்கல்லில் 29 ம்  தேதி சமையல்   கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
X

சமையல் கேஸ் சிலிண்டர்கள் (கோப்பு படம்)

Domestic Gas Customers Grievance Meet

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் சமையல் கேஸ் தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், நுகர்வோர்கள் நலன் கருதி கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து எண்ணெய் மற்றும் கேஸ் நிறுவன மேலாளர்கள், கேஸ் முகவர்கள், விநியோகஸ்தர்கள், கேஸ் நுகர்வோர் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர்களுடன் சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வருகிற 29ம் தேதி புதன்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் கூட்டத்திற்கு தலைமை வகித்து கேஸ் நுகர்வோர்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க உள்ளார்.

எனவே, சமையல் கேஸ் விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும், பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, சமையல் கேஸ் விநியோகம் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து தேர்வு பெறலாம் என் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Nov 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு