நாம் தமிழர் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

நாம் தமிழர் கட்சி சார்பில்   தண்ணீர் பந்தல் திறப்பு
X
குமாரபாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சி சார்பில்

தண்ணீர் பந்தல் திறப்பு


குமாரபாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில்

தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில்

தண்ணீர் பந்தல் திறப்பு விழா அரசு மருத்துவமனை எதிரில் நடந்தது. அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள், தினசரி மார்க்கெட்டிற்கு வருபவர்கள், பஸ் ஸ்டாண்டிற்கு வருபவர்கள் என் பல தரப்பினருக்கும் இந்த தண்ணீர் பந்தல் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதில் நீர் மோர், இளநீர், தர்பூசணி, அன்னாசி உள்பட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் நகர பொறுப்பாளர்கள் சத்தியமூர்த்தி, ராவண பிரபு பாலு, வீராசாமி, ஜெயபாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர்.

படவிளக்கம் : மிழர் கட்சி சார்பில்

தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

Next Story
ai healthcare products