/* */

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக இனிஷியலை போட்டுக் கொள்கிறது.

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு தன்னுடைய இனிஷியலை போட்டுக் கொள்வதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி.

HIGHLIGHTS

மத்திய அரசின் திட்டங்களுக்கு  திமுக இனிஷியலை போட்டுக் கொள்கிறது.
X

 முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி.

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு தன்னுடைய இனிஷியலை போட்டுக் கொள்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி.

இராமநாதபுரத்தில் பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:. பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

குறிப்பாக எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மற்றும் மகளிர் மேம்பாட்டிற்கு அதிக திட்டங்களை அறிவித்துள்ளார். மேலும் மத்திய பாஜக அரசு செயல்படுத்தும் திட்டங்களை தமிழக திமுக அரசு தன்னுடைய திட்டங்கள் போல தன்னுடைய இனிசியல் போடும் வேலையை செய்கிறது. கர்நாடகாவில் மேக்கே தாட்டுவில் அணைகட்ட வாய்ப்பில்லை.

தமிழகத்தின் ஒப்புதல் இன்றி கர்நாடகா அரசு எதுவும் செய்ய முடியாது. கர்நாடகாவில் பாஜக அரசு இருந்தபோதே தமிழக பாஜக அதனை எதிர்த்து வந்துள்ளது. மத்திய அரசு கொண்டுவரும் விவசாயிகள் நலத்திட்டங்களிலும், சுகாதாரத் திட்டங்களிலும் தமிழக மக்களை சேர்க்க வைப்பதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாமர மக்களுக்கு தேவையான உதவிகளை மோடி அரசு கொடுக்கிறது திமுக அரசு அதை தடுக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Updated On: 2 Jun 2023 6:14 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  2. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  5. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  6. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  8. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  9. ஈரோடு
    ஈரோட்டில் மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை கொள்ளை
  10. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!