/* */

சிவகங்கை திமுக சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த தினக் கொண்டாட்டம்

CM Stalin Birthday Celebration சிவகங்கை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் அறிவாலயம் முன்பாக கொடியேற்றி இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

HIGHLIGHTS

சிவகங்கை திமுக சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த தினக் கொண்டாட்டம்
X

சிவகங்கை யில் ,திமுக சார்பில் தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.


CM Stalin Birthday Celebration

சிவகங்கை மாவட்டம் ,சிவகங்கை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையில் கல்லூரி சாலையில் அமைந்துள்ள கட்சி ஒன்றிய அலுவலகமான கலைஞர் அறிவாலாயம் அரங்கம் முன்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவையொட்டி மிக உற்சாகமாக தொண்டர்களுடன் கொண்டாடப்பட்டது

CM Stalin Birthday Celebration


முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்க இனிப்பு வழங்கிய திமுக நிர்வாகிகள்.

கலைஞர் அறிவாலயம் முன்பாக கழக இரு வண்ண கொடியை ஒன்றிய செயலாளர் ஜெயராமன் ஏற்றி வைத்தார் இதன் பின்னர் பொதுமக்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது வந்தவாசி குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கழக கொடி ஏற்றப்பட்டது.பின்னர் பனங்காடி செல்லும் சாலையில் அமைந்துள்ள தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கான தாய் இல்லத்தில் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் , ஏற்பாட்டில் அங்குள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவாக அறுசுவை உணவான பிரியாணி பரிமாறப்பட்டது.

CM Stalin Birthday Celebration


கலைஞர் அறிவாலயம் முன்பாக கழக இரு வண்ண கொடியை ஒன்றிய செயலாளர் ஜெயராமன் ஏற்றி வைத்தார்

இந் நிகழ்ச்சியில்,ஒன்றிய துணைச் செயலாளர் பஞ்ச வர்ணம்,ஆதி திராவிட அணி மாவட்ட அமைப்பாளர் சிங்கமுத்து, மாவட்டமகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் திலகவதி கண்ணன, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வந்தவாசி செல்வம்,ஹரி பாலா பாலச்சந்தர்,ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் ராம்குமார் மற்றும்அழகு சுந்தரம், மூக்குத்தி பாலா, தங்கசாமி என ஏராளமான திமுக தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 2 March 2024 6:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு