/* */

தென்காசி மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை

தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம் தரப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
X

தென்காசி உழவர் சந்தையில் காய்கறி விலை நிலவரம் (கோப்பு படம்)

தென்காசி மாவட்டத்தில், தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

01/12/2023

1.கத்தரி-60/40

2.தக்காளி-40/35

3.வெண்டை-30

4.புடலை-40/45

5.பீர்க்கு-50/60

6.பாகல்-80

7.சுரைக்காய்-10/14

8.தடியங்காய்-15

9.பூசணி-15

10.அவரை-72/80

11.கொத்தவரை-36

12.மிளகாய்-40/30

13.முள்ளங்கி-48

14.முருங்கைக்காய்-80/90

15.தேங்காய்-40

16.வாழைக்காய்-30

17.வாழைஇலை-15

18.சின்ன வெங்காயம்-70/80/90

19.பெரிய வெங்காயம்- 50/55/60

20.இஞ்சி- 120

21.மாங்காய்-60/80

22.மல்லிஇலை- 50

23.கோவைக்காய்-35

24.சேனைக்கிழங்கு-80

25.சேம்பு-70

26.கருணைகிழங்கு-65

27.உருளைக்கிழங்கு-32/40/48

28.கேரட்-36

29.பீட்ரூட்-48

30.முட்டைக்கோஸ்-20

31.சவ்சவ்-28

32.பீன்ஸ்-48

33.பச்சைப்பட்டாணி-100

34.குடமிளகாய்-60

35.காலிஃப்ளவர்- 50

36.வேம்பார் ஒரிஜினல் நாட்டு கருப்பட்டி- 340/360

Updated On: 1 Dec 2023 6:02 AM GMT

Related News