/* */

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் மகாராஜா நகரில் அமைந்துள்ளது உழவர் சந்தை. மாவட்டத்தில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளே நேரடியாக குறைந்து விலையில் விற்பனை செய்கின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை வாங்கி செல்கின்றனர், இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலை நிலவரங்களை வெளியிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 01.01.2024 திங்கள்கிழமை

1. தக்காளி - 32

2. கத்தரிக்காய் - வெள்ளை - 60, கீரி பச்சை - 50, வைலட் கீரி - 40

3. வெண்டைக்காய் - 25

4. புடலை - 40, 35

5. சுரை - 24

6. பீர்க்கு - 30

7. பூசணி - 20

8. தடியங்காய் - 12

9. அவரை - நாடு - 65, பெல்ட் - 70

10. கொத்தவரை - 36

11. பாகல் - பெரியது - 40, சிறியது - 60

12. பச்சைமிளகாய் - 50

13. முருங்கை (பச்சை) - 130

14. பெரியவெங்காயம் - ரோஸ் - 32, சிவப்பு - 30, 28

15. சின்ன வெங்காயம் - ராசிபுரம் - 55, (புதியது - 50, 45, 40)

16. காராமணி - 30

17. கோவக்காய் - 55

18. தேங்காய் - நாகர்கோவில் - 37,

தென்காசி - 35

19. வாழைக்காய் - 30

20. வாழைப்பூ (1) - 15, 12, 10

21. வாழைத்தண்டு (1) - 10

22. வாழைஇலை (5) - 20, 18, 15

23. கீரைகள் (கட்டு) - 12, 10

24. கறிவேப்பிலை - 30

25. புதினா - 50

26. மல்லி இலை - 70

27. வெள்ளரி - சாம்பார் - 12, நாடு - 15, சாலட் - 45, நைஸ் குக்கும்பர் - 50

28. இஞ்சி - 110

29. மாங்காய் - நாடு - 65, கல்லாமை - 110

30. ரிங்பீன்ஸ் - 60

31. முள்ளங்கி - 20

32. சீனிக்கிழங்கு - 30

33. உருளைக்கிழங்கு - ஆக்ரா - 26, இந்தூர் - 24

34. கேரட் - 42

35. சௌசௌ - 24

36. முட்டைகோஸ் - 20

37. பீட்ரூட் - உடுமலை/கம்பம் - 40, ஊட்டி - 46

38. காலிபிளவர் - 40

39. குடமிளகாய் - 100

40. பஜ்ஜிமிளகாய் - 80

41. பூண்டு - நாடு - 200, 240, 260, இமாச்சல் பூண்டு - 280, 300

42. கருணைக்கிழங்கு - 60

43. சேம்பு - 50, 40

44. சேனைக்கிழங்கு - 48

45. நார்த்தை - 25

46. சிறுகிழங்கு - 70, 65

பழங்கள்

1. வாழைப்பழம் - செவ்வாழை - 80, ஏலக்கி - 80, மட்டி - 80, நேந்திரன் - 70, பூலான்சென்டு - 80, கற்பூரவள்ளி - 60, கோழிகூடு - 60, நாடு - 65, பச்சை - 55

2. எலுமிச்சை - (பழம்) - 50, காய் - 40

3. ஆப்பிள் - 200, 170

4. அன்னாசி - 50

5. மாதுளை - 180, 160

6. கொய்யா - 60, 50

7. சப்போட்டா - 40

8. பப்பாளி - 30

9. நெல்லிக்காய் - 30, 25

10. திராட்சை - 80, 70

11. சாத்துக்குடி - 80, 70

12. கிர்ணிபழம் - 50

13. கமலாஆரஞ்சு - 70, (மால்டா) ஆரஞ்சு - 80

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Updated On: 4 Jan 2024 4:04 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி