/* */

விருதுநகர் அருகே மருத்துவ உபகரணங்களை வழங்கிய கலெக்டர்.

Medical Equipment Supplied To Collector காரியாபட்டி சித்தனேந்தல் பால்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (PRAISE TRUST) சார்பில் ரூ.3 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.

HIGHLIGHTS

விருதுநகர் அருகே மருத்துவ   உபகரணங்களை வழங்கிய கலெக்டர்.
X

தொண்டு நிறுவனம் சார்பில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது. 

Medical Equipment Supplied By Collector

தமிழகத்தில் பல தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அன்பளிப்பாக பல பொருட்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் மருத்துவ மனைக்கு தேவையான உபகரணங்களை அறக்கட்டளை சார்பில் வழ

ங்கினர்.

காரியாபட்டி சித்தனேந்தல் பால்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (PRAISE TRUST) சார்பில் ரூ.3 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினா.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காரியாபட்டி வட்டம், சித்தனேந்தல் பால்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (PRAISE TRUST) சார்பில் ரூ.3 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜெயசீலன், வழங்கினார்.

அதன்படி, காரியாபட்டி வட்டம், சித்தனேந்தல் பால்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (PRAISE TRUST ) சார்பில் 7 இ.சி.ஜி உபகரணங்கள் மற்றும் முடுக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தடையில்லாத மின்சாரம் பெறுவதற்காக யு.பி.எஸ் என மொத்தம் ரூ.3 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், துணை இயக்குநர்கள்(சுகாதாரப்பணிகள்) மரு.யசோதாமணி(விருதுநகர்), மரு.கலுசிவலிங்கம்(சிவகாசி), ப்ரைஸ் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் சினேகலதா பொன்னையா, எஸ்.பி.எம் அறக்கட்டளை நிறுவனர் எம்.அழகர்சாமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Feb 2024 7:37 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  6. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  7. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  8. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  9. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  10. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி