/* */

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜா நகரில் இயங்கி வருகிறது உழவர் சந்தை. இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் குறைந்த விலையில் நேரடியாகவே விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் நேரடியாகவே வாங்கிச் செல்கின்றனர்.

இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் ஆகியவற்றின் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

28.04.2024 ஞாயிற்றுக்கிழமை

காய்கறிகள்

1.தக்காளி -30.

2.கத்தரிக்காய் -வெள்ளை-30,28 கீரி-25,20.

3.வெண்டைக்காய்-36.

4.புடலை-32.

5.சுரை-10

6.பீர்க்கு-25,20.

7.பூசணி-10.

8.தடியங்காய்-12,10.

9.அவரை-நாடு-105, பெல்ட்-115.

10.கொத்தவரை-20.

11.பாகல்-பெரியது-55, சிறியது-35.

12.பச்சைமிளகாய் சம்பா-35 குண்டு-40.

13.முருங்கை-22.

14.பெரிய வெங்காயம்-25,24,22.

15.சின்ன வெங்காயம் -ஜண்டா-58,54,50.

நாடு-50,45.

16.காராமணி -16

17.கோவக்காய்- குச்சி-45, வரி-35.

18.தேங்காய்-38,37.

19.வாழைக்காய்-20

20.வாழைப்பூ(1)-15,12

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-15,12,10

23.கீரைகள்(கட்டு)-15

24.கறிவேப்பிலை- 40

25.புதினா-45

26.மல்லி இலை-50

27.வெள்ளரி-சாம்பார்-12, நாடு-10,

சாலட்-40 நைஸ் குக்கும்பர்-50.

28.இஞ்சி-140

29.மாங்காய்-நாடு-30,25. கல்லாமை-35,30.

30.ரிங்பீன்ஸ்-120,115.

31.முள்ளங்கி-20பாலிஷ்-25.

32.சீனிக்கிழங்கு -வெள்ளை-18, பட்டர்

ரோஸ்-30, சிந்தாமணி -32.

33.உருளைக்கிழங்கு-ஆக்ரா-35,32

34.கேரட் -ஊட்டி-64 மாலூர் -40.

35.சௌசௌ-46.

36.முட்டைகோஸ்-42, 40.

37.பீட்ரூட்-உடுமலை-38, கம்பம்-36,

ஊட்டி-45.

38.காலிபிளவர்-34,32.

39.குடமிளகாய்-55

40.பஜ்ஜிமிளகாய்-60.

41.பூண்டு-சீடு-போல்டு -300, 250,

நாடு-270, 220.

42.கருணைக்கிழங்கு-100, 90

43.சேம்பு-நாடு-20,பெரியது-45.

44.சேனைக்கிழங்கு-50.

45.நார்த்தை-25

46.சிறு கிழங்கு-65,60.

47.பச்சை பட்டாணி -150.

48.பட்டர் பீன்ஸ்-மினி-105,85

பெரியது-145,125

49.சோயா பீன்ஸ்-135,105

பழங்கள்

1.வாழைப்பழம் -செவ்வாழை-80,

ஏலக்கி-80, மட்டி-80,நேந்திரன்-70, 60,

பூலான்சென்டு-80, கற்பூரவள்ளி-60,

கோழிகூடு-60, நாடு-65, பச்சை-55.

2.எலுமிச்சை-பழம்-135,காய்-120.

3.ஆப்பிள்-220, 200, 170

4.அன்னாசி-70, 50

5.மாதுளை- 160,120

6.கொய்யா-சிவப்பு-60, வெள்ளை-50

7.சப்போட்டா-40, 35

8.பப்பாளி-35, 30

9.நெல்லிக்காய்-30,25.

10.திராட்சை-பன்னீர் -80, பச்சை-100, 80,

கருப்பு-120

11.சாத்துக்குடி -120, 80.

12.கிர்ணிபழம்-50

13.ஆரஞ்சு -கமலா-120, மால்டா-120.

14.தர்பூசணி-20

15.மாம்பழம் -செந்தூரா-100,

பங்கனப்பள்ளி-120.

Updated On: 28 April 2024 5:05 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்