/* */
கோவை மாநகர்

வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!

வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், பயிர் பாதுகாப்பு மையம் சார்பாக உலக தாவர நல தினம் கொண்டாடப்பட்டது.

வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
தொண்டாமுத்தூர்

ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...

சுமார் 10 கிராம் அளவு உள்ள உயர் ரக போதை பொருள் அடங்கிய பிளாஸ்டிக் குப்பிகள் மொத்தம் 70 குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட 6 பேர் கைது
கோவை மாநகர்

காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!

கோவை, காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுனரின் தவறான இயக்கத்தால் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
கிணத்துக்கடவு

போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...

Coimbatore News- போத்தனூரில் மழை நீரோடு கழிவு நீரும் சாலையில் தேங்கி நின்றதால், அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.

போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால் பொதுமக்கள் அவதி
கோவை மாநகர்

பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு

Coimbatore News- சவுக்கு சங்கர் இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
கோவை மாநகர்

சவுக்கு சங்கருக்கு மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கஸ்டடி முடிந்த நிலையில், சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சவுக்கு சங்கருக்கு  மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
சிங்காநல்லூர்

கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்தவரை கொலை செய்ய முயற்சிப்பதாக...

கஞ்சா விற்பனை செய்யும் தரப்பு இளைஞர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீரலட்சுமியின் வீட்டை நோட்டமிட்டு வந்துள்ளனர்.

கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்தவரை கொலை செய்ய முயற்சிப்பதாக புகார்
கோவை மாநகர்

11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை

மொத்தம் 35 ஆயிரத்து 628 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 34 ஆயிரத்து 210 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
வால்பாறை

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்

பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய 32 கிலோ 663 கிராம் தங்கம் நகைகள் உள்ளிட்ட பொன் இனங்களை உருக்கப்படுகிறது.

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்