அவினாசி
அவினாசி
அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
Tirupur News- அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
அவினாசி
தெக்கலூருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை; பொதுமக்களிடம்...
Tirupur News- அவிநாசி அருகே தெக்கலூருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை...
அவினாசி
அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறப்பு
Tirupur News- அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், நகைகள் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.
அவினாசி
சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
Tirupur News- அவிநாசி பகுதிகளில் சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க கோரி விவசாயிகள், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
அவினாசி
கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
Tirupur News- அவிநாசி அருகே தெக்கலூா் செல்லாமல் கல்லூரி மாணவா்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியாா் பேருந்துகளை பொதுமக்கள் திங்கள்கிழமை சிறைபிடித்து...
அவினாசி
பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
Tirupur News,Tirupur News Today- அவிநாசியில் நடந்த நிகழ்ச்சியில், பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி சான்றிதழ்...
அவினாசி
அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
Tirupur News- அவிநாசி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
அவினாசி
‘அரோகரா’ கோஷம் முழங்க அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் தேரோட்டம்; பக்தர்கள்...
Tirupur News- அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் தேரோட்டம், விமரிசையாக நடைபெற்றது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்த் திருவிழாவில் பங்கேற்றனர்.
அவினாசி
அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் சித்திரை தோ்த் திருவிழா
Tirupur News- அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் சித்திரை தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அவினாசி
ஜாதி, மதம் பார்த்து ஓட்டுப் போடாதீங்க - அவிநாசியில் சீமான் அட்வைஸ்
Tirupur News- ஜாதி, மதம் பாா்த்து வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்று, அவிநாசியில் பேசிய நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்...
அவினாசி
அவிநாசியில் ஆகாசராயா் கோவிலுக்கு மண் குதிரைகளை சுமந்து வந்த பக்தர்கள்
Tirupur News- அவிநாசி ராயம்பாளையம் பகுதி மக்கள், ஆகாசராயா் கோவிலுக்கு மண் குதிரைகளை சுமந்து வந்தனா்.
அவினாசி
கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
Tirupur News- கருவலூா் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.